திருமண வாழ்த்து - பாரதிதாசன்
"ஒரு மனதாயினர் தோழி
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம் காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி!"
-----பாரதிதாசன்.
இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி
பெருமனதாகி இல்லறம் காக்கவும்
பேறெனப்படும் பதினாறையும் சேர்க்கவும்
ஒரு மனதாயினர் தோழி!"
-----பாரதிதாசன்.
Comments
Post a Comment