திருமண வாழ்த்து - செம்புலப் பெயல்நீரார் (குறுந்தொகை)
"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சந்தாங் கலந்தனவே"
(குறுந்தொகை-40, செம்புலப்பெயனீரார்)
Comments
Post a Comment