Snub 5

நண்பர்களிடம் கதைக்க ஆசை. இரண்டு கதைகள் உண்டு. முதலில் காக்காய் கதை. "ஒரு ஊர்ல ஒரு காக்காய் இருந்துச்சாம்" என்று ஆரம்பிக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் குழந்தைகள் இல்லையே ! கற்றுக் கரைபுரண்ட ஆன்றோர் சான்றோர் ஆயிற்றே ! இதோ கதை.
காக்காய் பிடிப்பதில் மூன்று ரகமுண்டு. முதல் ரகம் மரத்தில் அமர்ந்திருக்கும் காக்காயைப் பிடிப்பது. இரண்டு, பறக்கும் காக்காயைப் பிடிப்பது. மூன்று, பறந்து சென்று பிடிப்பது. இந்த மூன்றாம் ரகம் இம்முறை பிடிப்பதற்குப் பதிலாக பறந்து சென்று விட்டு வந்தது. அது ஏன்? முதல் கதை முடிந்தது. ஆனால் கதை விடுகதையானது. உங்களுக்குப் புரியவில்லையென்றால், நீங்கள் அந்த மூன்றாம் ரகம் இல்லை என்று பொருள்.

Comments

Popular posts from this blog

நாடா கொன்றோ காடா கொன்றோ - புறநானூறு

உண்டால் அம்ம இவ்வுலகம்

படமாடக் கோயில் ... - திருமூலர்